தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள இமயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வழக்கம்போல் இன்று நண்பகல் 12 மணிக்கு மதிய உணவு உண்ட மாணவ மாணவிகள் உணவில் பல்லி விழுந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் இதனால் 39 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் மேலும் மாணவ மாணவிகள் அவசர உறுதி மூலமாகவும் கல்லூரி வாகனம் மூலமாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த வண்ணமாக உள்ளார்கள்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்