தற்போதைய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் 3.5 கி. தங்கம் பறிமுதல் - வசமாக சிக்கிய 4 பேர்

தந்தி டிவி

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 83 லட்சம் மதிப்பிலா 3 கிலோ 422 கிராம் தங்கம், 25 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்