தற்போதைய செய்திகள்

#BREAKING | வீடு கட்டுமான பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

தந்தி டிவி

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில், விஷவாயு தாக்கிய கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

வீடு கட்டுமான பணியின் போது கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி, 3 பேர் மயக்கம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்