தற்போதைய செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு...உள்ளாடைக்குள் அள்ளி போட்டு சென்ற 3 தில்லாலங்கடி பெண்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண்கள் சிலர் நூதன முறையில் உள்பாவாடைக்குள் பையை மறைத்து வைத்து பொருட்களைத் திருடிச் சென்ற பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலைத் தெரு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது போல் வந்த பெண்கள் சிலர், அவற்றைத் திருடி, தங்கள் உள்பாவாடைக்குள் மறைத்து வைத்திருந்த பையில் போட்டு வைத்துக் கொண்டு சிறிய அளவிலான பொருட்களுக்கு மட்டும் பில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர். பொருட்கள் காணாமல் போனதைக் கண்டு சிசிடிவியில் பார்த்து சம்பந்தப்பட்ட பெண்கள் குறித்து காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகாரளித்த நிலையில், போலீசார் திருட்டில் ஈடுபட்ட பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்