தற்போதைய செய்திகள்

#BREAKING || இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை, கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்,வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 3 பேரையும் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவு, 10 ஆண்டுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய கூடாது என நிபந்தனை

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு