தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்கில் 3 பேர் பலி - நண்பனை காப்பாற்ற பறிபோன 2 உயிர்

தந்தி டிவி

பெட்ரோல் பங் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்

ஒருவர் கால் தவறி எண்ணெய் தொட்டிக்குள் விழுந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தொட்டியில் விழுந்து தவிப்பு

பெரும் போராட்டத்திற்கு தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூவரும் உயிரிழந்ததால் சோகம்

சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ராயசோட்டி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்