தற்போதைய செய்திகள்

3 நாள் வாசனை பொருள் கண்காட்சி..ஆஸ்கர் யானையின் மாதிரி உருவம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு வாசனை பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாசனை பொருள்கள் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. இதில், ஆஸ்கர் வென்ற the elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளை, கவுரவிக்கும் விதமாக மாதிரி உருவம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடலூரில் விளையக்கூடிய லவங்கம், கசகசா, மிளகு, சீரகம், உள்ளிட்ட பல பொருள்கள் நிறைந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்