தற்போதைய செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலி..தனியார் காப்பகத்திற்கு சீல்

தந்தி டிவி

உணவு நஞ்சு காரணமாக 3 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் காப்பகத்திற்கு சீல் வைப்பு.

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பிலும் சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்குவார்- அமைச்சர் கீதாஜீவன்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு