தற்போதைய செய்திகள்

"பொம்மை" படத்தின் 2வது ட்ரைலர் வெளியீடு... ட்ரைலரை வெளியிட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு

தந்தி டிவி

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் பொம்மை திரைப்படத்தின் 2வது ட்ரைலரை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டூடியோ வழங்குகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் அங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், பொம்மை படத்தின் 2வது ட்ரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட நிலையில், அது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்