தற்போதைய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'அடியே' படத்தின் 2வது பாடல்... ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன்ஷங்கர் ராஜா - சமூக வலைதளங்களில் ட்ரென்ட்

தந்தி டிவி

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'அடியே' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள, "முதல் காதல்" என்ற பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்