தற்போதைய செய்திகள்

தொடர்ந்து 2வது முறையாக ரெட் கார்டு - "இந்திய FOOTBALL அணிக்கு சிக்கல்"

தந்தி டிவி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2 முறை ரெட் கார்டு வாங்கிய, இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இஹோர் ஸ்டிமாக்கிற்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தெற்காசிய கால்பந்து சம்மேளனம் 41 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளது. இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டிமாக் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. குவைத் மற்றும் பாகிஸ்தானுடனான லீக் போட்டியின்போது ஸ்டிமாக் நடுவர்கள் மற்றும் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்