தற்போதைய செய்திகள்

25 வயதான பிரபல கொரியன் பாடகர் அகால மரணம்..!

தந்தி டிவி

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் மூன்பின் திடீரென மரணமடைந்தார். 25 வயதான அவர் சியோல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு 8 மணியளவில் இறந்து போனதாக அவரது மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். தென்கொரியாவின் அஸ்ட்ரோ குழு உறுப்பினரான மூன்பின் இசை மற்றும் நடன கலைஞராக திகழ்ந்து வந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்தான் மூன்பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்பின்னின் அகால மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு