தற்போதைய செய்திகள்

10 நிமிடத்தில் 22 செய்திகள்... மாலை தந்தி செய்திகள்

தந்தி டிவி

வேலை நேர சட்டத்திருத்த மசோதா எல்லா நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது என அமைச்சர் சி.வி. கணேசன் விளக்கம்..

தொழிலாளர்கள் எதிர்ப்பை மீறி இந்த சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாது பேச்சு... 

ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடான் நாட்டில்

உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்....

சூடான் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்...

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு....

வேங்கைவயல் விவகாரத்தில், குற்றவாளியை நெருங்கியது சிபிசிஐடி....

நீர்தேக்கத் தொட்டியில் கலந்த அசுத்தம், ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுடையது என பகுப்பாய்வில் அதிர்ச்சி தகவல்.....

DMK | TVK | மீண்டும் சபையை சிரிக்க விட்ட ஆஸ்டின் - அதிலிருந்து வெடித்த தவெக - திமுக பூகம்பம்

Minister Keerthana | திமுக ஆஸ்டின் சொன்ன வார்த்தை.. உடனே கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா

Minister KAS | "எங்களுக்கு தெரியும்.. அது வேண்டாம் என்று இருக்கோம்" - சட்டென்று எழுந்த அமைச்சர் KAS

CM Vijay | Minister Parthiban | Bus | மாஸாக என்ட்ரி கொடுத்த CM விஜய் - அன்போடு வரவேற்ற அமைச்சர்

CM Vijay | Vijayakanth | விஜயகாந்த் பிறந்தநாள்.. மனம் நெகிழ்ந்து CM விஜய் வாழ்த்து