தற்போதைய செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தல் - முக்கிய ஆலோசனையில் விஜய்..? | Actor vijay | 2026 Election

தந்தி டிவி

அம்பேத்கர் பிறந்த நாள் விழா, காயிதே மில்லத் நினைவு நாள், உலக பட்டினி தினம் என பல்வேறு அரசியல் சார்புடைய நிகழ்ச்சிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் அணி அமைத்து போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டமிட உள்ளதாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விஜய்க்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினை பலப்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து