தற்போதைய செய்திகள்

வசூலை குவிக்கும் மலையாள படமான '2018'... 'கேரள பெருவெள்ளம்' பற்றி பேசும் படம்

தந்தி டிவி

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் 2018 திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. கேரள பெருவெள்ளத்தை மையமாக வைத்து JUDE ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் குஞ்சகோ போபன், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேரளாவில் 100 கோடி வசூலை கடந்த மூன்றாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்