தற்போதைய செய்திகள்

வேலூர் டூ திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பேருந்துகள்

தந்தி டிவி

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து, 200 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, வேலூர் மண்டலத்தில் இருந்து மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் நாளை காலை முதல் 2 நாட்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி