தற்போதைய செய்திகள்

20 ஓவர் உலகக் கோப்பை - பாகிஸ்தான் ஆலோசகராகிறார் மேத்யூ ஹைடன்..

தந்தி டிவி

அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா, ஹெய்டனின் ஆலோசனை டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்கும் என கூறி உள்ளார்.

இதேபோல், பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக ஹெய்டன் கூறி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்