தற்போதைய செய்திகள்

மக்களை அச்சுறுத்தும் 2 காட்டு யானைகள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், தளி பெரிய ஏரியில் முகாமிட்டுள்ளன. யானைகளை காண பொதுமக்கள் அங்கு குவிந்து வருவதால்,10க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது