தற்போதைய செய்திகள்

இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்றபோது துணை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்