தற்போதைய செய்திகள்

குலாப் ஜாமுன் புகழ் ஷர்மிகாவிற்கு மேலும் 2 புதிய சிக்கல்

தந்தி டிவி

சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்பு, வீடியோக்கள் வெளியிட்ட சித்த மருத்துவர் ஷர்மிகா.

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புதிய புகார்கள் பதிவு.

சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோக்களை பார்த்து பாதிப்பு எனக் குற்றச்சாட்டு.

புகார் கொடுத்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்த திட்டம்- விசாரணைக்கு அழைப்பு.

புகாரின் உண்மைத் தன்மை, முகாந்திரம் குறித்து இந்திய மருத்துவ ஆணையரகம் ஆய்வு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்