தற்போதைய செய்திகள்

"2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்" | அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 2 நாட்களில் நிகழ்ந்த 2 லாக்கப் மரணங்கள்

காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன் என 2 நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்