தற்போதைய செய்திகள்

கொட்டும் மழையில்.. குத்தாட்டம் - பைபாஸ் சாலையில் இளம்பெண்கள் ஜாலி..

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கொட்டும் மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண்கள் ஜாலியாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இளம்பெண்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி மேல்பாலத்தில் நடனமாடிய இளம்பெண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்