தற்போதைய செய்திகள்

பம்பை ஆற்றில் 2 சிறுவர்கள் பலி..! விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகம் | Boys | Pambai | Villupuram

தந்தி டிவி

விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாம்பட்டை சேர்ந்த உதயா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள், அகரம் கிராமத்தில் உள்ள பம்பை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்