தற்போதைய செய்திகள்

ஏரியில் பறிபோன 2 சிறுவர்கள் உயிர்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விருத்தாசம்பட்டியில் உள்ள முனியப்பன் கோயில் காட்டூர் ஏரியில் மூழ்கி பரணிதரன் மற்றும் கிரித்திஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த‌ செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக தெரிவித்துள்ளார். சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா இரண்டு இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்