தற்போதைய செய்திகள்

18 ஆண்டுக்கு முன் இறந்த தாயை காண விபரீதத்தை தேடிக்கொண்ட மகன் - தாய்ப்பாசமே எமனாக மாறிய சோகம்

தந்தி டிவி

இறந்துபோன தாயை காண வேண்டும் என கூறிவந்த நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜி என்பவர், தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக 18 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாயை பார்க்க ஆவலாக உள்ளதாக, வீட்டில் உள்ளோரிடம் ராஜி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் ராஜி சடலமாக மீட்கப்பட்டார். ராஜியின் உடலை பெற்றுக் கொண்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்