தற்போதைய செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்

தந்தி டிவி
• பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். • நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், • தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் இருந்து அழைப்பு வந்தது, தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. • இதையடுத்து, 16 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். • நடிகருக்கு மிரட்டல் விடுத்த சிறுவனின் நோக்கத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மின்னஞ்சல் மூலம், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்