தற்போதைய செய்திகள்

8 கோடி ரூபாய் மதிப்பிலான.... 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சூடானில் இருந்து வந்த பெண்கள் கைது..

தந்தி டிவி
• ஐதரபாத்தில் உள்ள விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. • சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களை பரிசோதித்தத்தில் அவர்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தது. • ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் ஆடைகளின் உட்புறம் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அப்றிமுதல் செய்த அதிகாரிகள் 4 பெண்களை கைது செய்தனர். • அவர்களிடம் இருந்து 14 கிலோ 415 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்