தற்போதைய செய்திகள்

"தயார் நிலையில் 15 பேரிடர் மீட்பு குழுக்கள் " - பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தகவல்

தந்தி டிவி

"தயார் நிலையில் 15 பேரிடர் மீட்பு குழுக்கள் " - பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தகவல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 15 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மீட்பு குழு கமாண்டண்ட் அருண் தெரிவித்துள்ளார். 13 குழுக்கள் அரக்கோணத்திலும், நீலகிரி மற்றும் சென்னையில் தலா ஒரு குழுவும் தயாராக உள்ளதாகவும் அருண் கூறியுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்