தற்போதைய செய்திகள்

#BREAKING || தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு • பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவையொட்டி 144 தடை பிறப்பிப்பு • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை • விழாவில் கலந்து கொள்பவர்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வர தடை • பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்