தற்போதைய செய்திகள்

பஞ்சாயத்து தேர்தலில் 14 பேர் பலி.. - கலவர பூமியான மேற்கு வங்கம்

தந்தி டிவி

    மேற்கு வங்க த்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 14 பேர் உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பிர்பும்மில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கடத்தப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சாலையில் பொருட்களை தீயிட்டு எரித்து மறியலில் ஈடுபட்டனர். பரத்பூரில் உள்ள சர்தங்கா கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தில் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்