தற்போதைய செய்திகள்

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் கைது

தந்தி டிவி
• திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது • எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் சிக்கிய கடத்தல்காரர்கள் • தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது • ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் • 6 இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் • எர்ரவாரி பாளையம், திருப்பதி/4/செம்மரக் கடத்தல் - தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு