தற்போதைய செய்திகள்

பப்ளிக் எக்ஸாம் முடிந்ததும் பள்ளியை அடித்து நொறுக்கிய பிளஸ் 2 மாணவர்கள்.. திருச்சி அரசு பள்ளியில் பரபரப்பு

தந்தி டிவி
• மணப்பாறை அருகே பொதுத்தேர்வை முடித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், வகுப்பறை பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • திருச்சி மாவட்டம் புத்தானத்தத்தில் அரசு மேல்நிலை பள்ளியில், சுமார் 320 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் . • இந்தநிலையில் இறுதி தேர்வு முடிந்ததும் பள்ளியிலுள்ள 17 வகுப்பறைகளில், மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. • இதுதொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில், 4 மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்