• 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்
• கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
• ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்
• போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு