• மொத்த குடும்பத்தையும் கொல்ல 'Family Pack' ஐஸ்கிரீமில் விஷம் ...சதியில் சிக்கி பலியான 12 வயது சிறுவன் - கேரளாவில் பயங்கரம்
• கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 12 வயது சிறுவன் பலி
• சிறுவன் இறப்பு தொடர்பாக உறவினர் பெண்ணிடம் போலீசார் விசாரணை
• கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டார்
• ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது
• மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
• சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
• சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வழங்கிய உறவுக்கார பெண்ணிடம் போலீஸ் விசாரணை
• "விஷம் கலந்த ஐஸ்கிரீம் வழங்கியது ஏன்? சிறுவன் குடும்பத்தை கொல்ல சதியா? "
• "சதியில் சிறுவன் மட்டும் மாட்டிக் கொண்டு உயிரிழந்த சோகம்"