தற்போதைய செய்திகள்

12 முறை வெற்றி.. 53 ஆண்டு தொடர்ந்து எம்.எல்.ஏ... உம்மன் சாண்டியின் கடைசி ஆசை - மனைவி சொன்னதை நிறைவேற்றிய கேரள அரசு

தந்தி டிவி

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணத்தை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியில் அரசு சார்பில் அதிகாரபூர்வ மரியாதை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், அரசின் அதிகாரபூர்வ மரியாதை வேண்டாம் எனவும் உம்மன் சாண்டியின்படி, சாதாரண மனிதர்களுக்கான இறுதி நிகழ்ச்சிகள் போல, மதச் சடங்குகளுடன் இறுதி நிகழ்ச்சி நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து குடும்பத்தினர் அரசுக்கு தெரிவித்த நிலையில் மீண்டும் அதிகாரிகளை அனுப்பி அரசு தரப்பில் இருந்து இறுதி நிகழ்ச்சியில் அரசு மரியாதை அளிப்பது தொடர்பாக பேசப்பட்டது. ஆனாலும், அவரது குடும்பத்தினர், அரசு மரியாதை வேண்டாம் என கூறியதை தொடர்ந்து, அரசு மரியாதையின்றி இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்