தற்போதைய செய்திகள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இவ்ளோ பேர் தேர்வு எழுதலையா? - வெளியான ஷாக் தகவல் | 11th publicexam

தந்தி டிவி
• நேற்று நடைபெற்ற 11 வகுப்பு மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • தமிழ்நாட்டில் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று தேர்வுகள் தொடங்கியது. • இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. • நேற்று முன் தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழித்தேர்வை, 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்