தற்போதைய செய்திகள்

ஒரே மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு புதிய வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://youtu.be/DT011-jw3YQ

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்