தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today 11pm headlines

தந்தி டிவி

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்...

சென்னையில் பாஜகவின் 200வது என் மண் என் மக்கள் யாத்திரை...

பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது போலவே தமிழகத்தையும் வளர்ச்சியடைய வேண்டுமென எண்ணுகிறார்....

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் அடையாளமாக கருதப்படக் கூடிய செங்கோல் வைக்கப்பட்டது...

2024 தேர்தலுக்குப் பின்னர் தமிழகம் தேசியத்தின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம் என உரக்க சொல்லும் காலம் வரும்...

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பாஜக சார்பில் எம்.பி.க்களை அனுப்ப வேண்டும்...

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?