தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2022) | 11 PM Headlines |

தந்தி டிவி

தனது போன் ஓட்டுக்கேட்கப்படுகிறதோ என சந்தேகம் இருப்பதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு...

தெலங்கானாவில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுவதாகவும் புகார்....

--

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு...

25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அரசு அறிவிப்பு...

---

வங்கக் கடலில் உருவானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி....

அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என தகவல்....

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி...

70 வினாடிகள் நடந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தகவல்...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்தாலும், டீயின் விலை உயராது

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம் உறுதி...

ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்...

செலவுகளை குறைக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெக் அதிரடி...

--

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்