தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடரின் 1000வது போட்டி... சென்னை-மும்பை மோதல்... ஐபிஎல் தொடர் - அட்டவணை வெளியீடு

தந்தி டிவி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆயிரமாவது போட்டியில் பரம போட்டியாளர்களான சென்னை-மும்பை அணிகள் மோத உள்ளன. 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மே மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான சென்னையும் மும்பையும் மோதவுள்ளன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்