தற்போதைய செய்திகள்

மாதம் ரூ.1000 திட்டத்தை பயன்படுத்தி நூதன மோசடி.. பெண்களே ஏமாறாதீர்கள்

தந்தி டிவி
• ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பழனி அருகே பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார். • அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெற அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என தெ​ரிவித்து, தலா 200 ரூபாய் பெற்றுள்ளார். • இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரண்டனர். ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்