தற்போதைய செய்திகள்

வேலூரில் 10 மாதத்தில் 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், நேற்று வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 77 பேரும்,

சாராய வியாபாரிகள் 26 பேரும், மணல் கடத்தல் வழக்கில் ஒருவர் என ஒட்டுமொத்தமாக 104 பேரை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்