தற்போதைய செய்திகள்

புல்டோசருக்கு இரையான 1 லட்சம் பீர் பாட்டில்கள் - வாடிப்போன மதுப்பிரியர்கள்

தந்தி டிவி

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் புல்டோசரை இயக்கி சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பீர் பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

அப்பாஸ் நகரில் உள்ள ஒரு குடோனில் காலாவதியான சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்களை கலால் துறையினர் புல்டோசர்களை இயக்கி உடைத்து அழித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Gas Cylinder | கண்ணெதிரே வந்த பூதாகர நெருக்கடி - கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் ஆலோசனை

LPG Govt Decision | சுத்தமா விநியோகமே கிடையாது.. ஸ்தம்பித்த புதுச்சேரி

Karnataka LPG | ``ஒன்னு ஒன்னா வருதே’’ - சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் பணி நிறுத்தம்?

Vijay | TVK | Interview-க்கு புறப்பட்டார் விஜய்

LPG | Restaurant | iran israel war | போர் கொடுத்த தட்டுப்பாடு.. தடுமாறும் தமிழக உணவகங்கள்