கர்நாடகா தேர்தல்

"உங்க பொருளாதாரமும் எங்க இரட்டை என்ஜினும்" - "உங்கள் கனவே எனது கனவு".. பிரதமர் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடக மக்களின் கனவுகளே தன்னுடைய கனவுகள் என தெரிவித்துள்ள பிரதமர், உலகின் முதல் 3 இடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் இடம்பெறுவதை உறுதிசெய்ய, கர்நாடகாவின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் கர்நாடகாவில் மூன்றரை ஆண்டுகால இரட்டை எஞ்சின் ஆட்சியை பாராட்டிய பிரதமர், பாஜக அரசின் அணுகுமுறை கர்நாடகாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு