கர்நாடகா தேர்தல்

"3, 6 மாதம் என்று நேரம் எடுக்க மாட்டோம்" - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் பெற்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம், 10 கிலோ அரிசி இலவம், குடும்ப‌ப் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த‌தும், 3 மாதம், 6 மாதம் என்று நேரம் எடுக்காமல், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் பெறப்பட்டு, தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்