கர்நாடகா தேர்தல்

கர்நாடக தேர்தலில் சர்க்கார் பட பாணியில் நடந்த சம்பவம் - அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த இளம் பெண்

தந்தி டிவி

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் பிரியங்கா, அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து, தமது ஜனநாயக கடமையை ஆற்றினார். இவர், அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து வரும் நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமது வாக்கை பதிவு செய்வதற்காக, விடுமுறை எடுத்துக்கொண்டு விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர், பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக தமது சொந்த ஊருக்கு சென்று வாக்கை பதிவு செய்திருக்கிறார் பிரியங்கா.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்