கர்நாடகா தேர்தல்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்... தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை - கர்நாடகாவில் பரபரப்பு

தந்தி டிவி

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்... தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை - கர்நாடகாவில் பரபரப்புவாக்காளர்களுக்கு பணம் விநியோகம்... தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை - கர்நாடகாவில் பரபரப்பு

ராம துர்கா தொகுதி பாஜக வேட்பாளர் சிக்கரேவண்ணா என்பவர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், ராம துர்கா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக, துரனூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்