கர்நாடகா தேர்தல்

பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்தார் நடிகர் கிச்சா சுதீப்

தந்தி டிவி

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்... முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்க வந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹூப்பள்ளி விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜக மாநிலத் தலைவர் நலின்குமார் கட்டீல் மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்தார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்