கலகலப்பாக ஒரு கருத்து

ஏனுங்க.. இந்த "10 ரூபாய் காயின்" செல்லுமா?.. செல்லாதா? - ஒரே பாயிண்டில் தீர்வு கொடுத்த பிச்சைக்காரன்

தந்தி டிவி

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை உங்கள் தந்தி டிவி கலகலப்பான காட்சிகளாக மாற்றியுள்ளது. அது உங்கள் பார்வைக்கு....

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது