Oil | இவ்ளோ தான் சமையல் எண்ணெய் என வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை
Oil | இவ்ளோ தான் சமையல் எண்ணெய் என வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை
thanthitv
சமையல் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது என்றும், எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது